திருப்பூர்ஆக.20 ராமசாமி முத்தம்மாள் தனியார் மண்டபத்தில் திருப்பூர் மாநகரத் தலைவர்
ருத்ர குமார் தலைமையில் செயலாளர் செந்தில் பொருளாளர் கேசவன் ஆகியோரின் வரவேற்புடன் மாவட்டத் தலைவர் R.நாகேந்திர பிரபு மாவட்டச் செயலாளர்
S.S. விஜயகுமார் மாவட்ட பொருளாளர் T.D.ஜான் அவர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் சுப்பு பழனிசாமி மாநில இணை செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். சிறப்பு விருந்தினர்களாக மேயர் தினேஷ்குமார் துணை மேயர் பாலசுப்ரமணியம் கலந்துகொண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு MRM ஜெனரேட்டர்ஸ் ராஜாமணி அவர்களின் நினைவாக சந்தோஷ் அவர்களும் விருதுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள் வட்டக் கழக செயலாளர் நந்தகோபால் நேதாஜி கண்ணன் மற்றும் THGOA திருப்பூர் மாவட்ட அனைத்து தாலுக்கா நிர்வாகிகள் மற்றும் மாநகர உறுப்பினர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.