தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் நகரச் செயலாளர் மு.பிரகாஷ். நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி முன்னிலையில் சங்கரன்கோவில் பகுதியில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மைக்காக நகரபொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்
அவ் வகையில் பள்ளிவாசல் களுக்கு சென்று ஜமாத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் இஸ்லாமிய பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார் நிகழ்ச்சியில் திமுக அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் சரவணன்
20வார்டு செயலாளர் vmRசெய்யதுஅலி …மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் அப்பாஸ் அலி …நகர வர்த்தக அணி அமைப்பாளர் அப்துல் ரகுமான் …நகர இளைஞரணி அமைப்பாளர் வீராசாமி …மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அப்துல் காதர் வார்டு கழக..பிரதிநிதி ஹசன் இப்ராஹிம் .நகர மாணவரணி ஷேக் மைதீன் …இஸ்மாயில். ராஜா முஹம்மது எஸ்.கே.டி..பாதுஷா ஜிந்தா மைதீன் உள்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.