திருப்பூர்ஆக.13
சூர்யா செந்தில்-செல்வராணி தம்பதியின் மகள்
சிவ ரூபினிக்கு மஞ்சள் நீராட்டு விழா சிதம்பரம் மன்னார்குடி தெருவில் உள்ள பொன்னம்பலம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு வந்தவர்களை திலகவதி குடும்பத்தினர்
சூர்யா செந்தில் செல்வராணி, சண்முகம் அபிராமி, சரவணன் மகாலட்சுமி, சுந்தர் அபிராமி, சண்முகவேல் ரஞ்சிதா, மற்றும் ராகு, சதீஷ்குமார்,ஆகியோர் வரவேற்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக பாண்டியன் எம்எல்ஏ மகனும் அதிமுக நகர துணை செயலாளர் கே ஏ பி. ஹரி. சக்திவேல் கலந்து கொண்டார். விழாவில் தொழிலதிபர்
ராஜ மன்னன், நகர அம்மா பேரவை செயலாளர் சுரேஷ், பாபு,
நகர இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா, முன்னாள் நகர மன்ற தலைவர் தோப்பு சுந்தர்,
எம் எஸ் என். குமார், மணிவண்ணன் பிள்ளை, முன்னாள் கவுன்சிலர் செல்வம் குமார் கண்ணங்குடி பாலு, வீரசோழன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி, தனஜெயன், விவேகானந்தன், மதுரவீரன், உள்பட உறவினர்கள் நண்பர்கள் பலர் கலந்து கொண்டு சிவா ரூபிணியை
வாழ்த்தினர்.