ஆறுமுகனேரியில் இலவச கண் பரிசோதனை முகாம் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி தனியார் மண்டபத்தில் தி ஐ பவுன்டேசன் கண் மருத்துவமனை எச்விடாஸ் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்கம் & விமன் சேவா டிரஸ்ட் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது இம்முகாமினை தமிழ்நாடு தொழில் முனைவோர் நல சங்கம் மற்றும் விமன்ஸ் சேவா டிரஸ்ட் நிறுவன தலைவர் திருமதி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார் எக்விடாஸ் அறக்கட்டளை சங்கர் தி ஐ பவுண்டஷன் நிர்வாகிகள் இந்து வியாபாரி சங்க மாநில துணை தலைவர் சிவகுமார் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
ஆறுமுகனேரியில் இலவச கண் பரிசோதனை முகாம்
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics