வேலூர்_09
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் பாஜக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. நாராயணன் திருப்பதி சிறப்புரையாற்றினார்.
மாநிலத் துணைத் தலைவர்கள் நாராயணன் திருப்பதி,
நரேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயிணி, வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன், சுமதி மனோகரன், தசரதன், கலைமகள் இளங்கோ ,பிச்சாண்டி ,
எஸ் .எல். பாபு ,ஜெகன்ஜி, தீபக், ஜெகன், மாவட்ட ஐடி பிரிவு ராஜா, தசரதன், ஸ்ரீராம், மேகவண்ணன், மணிகண்டன், அஜித், சதீஷ் , சரவணன், கோபி, ரவி ,மதி மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.