மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.
அந்த வகையில்
தமிழ் மாநில காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜிகே வாசன் அவர்களின் ஆணைக்கிணங்க புதிதாக பொறுப்பேற்ற மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் M.துரைப்பாண்டி தலைமையில் கட்சியின் உயர்மட்ட ஆலோசனை குழுவின் தலைவர் முன்னாள் எம்.பி. என்.எஸ்.வி. சித்தன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கட்சியின் தென்மண்டல வர்த்தக பிரிவு துணைத்தலைவர் U.மணிகண்டபிரபு முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் 16 கால் மண்டபம் அருகில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாநிலச் செயலாளர் சிவசுந்தரம் மற்றும் மாநில நிர்வாகிகள் துரைநாகராஜ்
கல்லம்பல் வீ.மாணிக்கவாசகம்
துரைராஜ்
மற்றும்
மாவட்ட இளைஞரணி தலைவர் K.நாகமலைச்சாமி
இளைஞரணி துணைத் தலைவர் T.கார்த்திக்குமார்
கொடிகாத்தகுமரன்
கல்லுப்பட்டி
V. மாரிஸ்
சசிக்குமார்
K. பிச்சை மற்றும் முத்து உட்பட
தெற்கு நகர வட்டார தமாகா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.