ஆக.8
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின்
ஆறாம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 41வது வார்டு முருகம்பாளையம் ஆலமரம் கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் பொழுது 41வது வட்டக் கழக செயலாளர் தம்பி சாமிநாதன் விவேகானந்தர் வட்டக் கழக நிர்வாகிகள் தண்டபாணி தொமுச நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.