மதுரை ஆகஸ்ட் 5,
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.92 அவனியாபுரம் அரிய நாச்சியார் ஊரணி மற்றும் நல்லதங்காள் ஊரணியை தான் பவுண்டேசன் நிறுவனம் மூலம் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் இன்று நடைபெற்றது அருகில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா, உதவி ஆணையாளர் இராதா, மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி ஆகியோர் உடன் உள்ளனர்.