வேலூர் மாவட்டம்
இந்திய குடியரசு கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ,செயற்குழு கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு
வேலூர்_04
வேலூர் மாவட்டம் வேலூர் கிரீன் சர்க்கிள் அண்ணாமலையார் ரெசிடென்சியில் இந்திய குடியரசு கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ,செயற்குழு கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது .இதில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் மாவட்ட செயலாளர் பூமியா டி.அசோக்குமார் மாநில , மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர் .