ஆம்பூர், ஜூலை. .30-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கைலாசகிரி அடிவாரம் ஆடி கிருத்திகை முன்னிட்டு
சிறப்பு அழைப்பாளராக. குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர். வி.அமுலு விஜயன் அவர்கள் இன்னிசை பாட்டு கச்சேரி தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாதனூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் எம்.டி.சீனிவாசன், மற்றும் மாவட்ட துணை செயலாளர் மாதனூர் ஒன்றிய குழுத் துணை தலைவர் எம்.டி. சாந்தி சீனிவாசன் அவர்கள். ஊராட்சி மன்ற தலைவர்கள் துணைத் தலைவர்கள்,
கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.