மதுரை ஜூலை 27,
மதுரை மாநகராட்சி சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார் அருகில் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, மாமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் உடன் உள்ளனர்.