ஆம்பூர்,ஜூலை.26-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே
மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் தனியார் மண்டபத்தில் பொதுமக்கள் குறைத்து இருக்க மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது.
இதில் தேவலாபுரம் துத்திப்பட்டு பெரியவரிக்கம் கரும்பூர் ஆகிய ஊராட்சிகள் இணைந்து தேவலாபுரம் மக்களுடன் முதல்வர் திட்டம்
நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அவரவர் தேவைகளின் குறைகளை மனுக்களாக கொடுத்தனர்.
சிறப்பு அழைப்பாளராக.
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
அ.செ.வில்வநாதன்
மற்றும்
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்
வி.அம்மு விஜயன் அவர்கள் மற்றும்
மாதனூர் ஒன்றிய குழுத் துணை தலைவர் எம்.டி. சாந்தி
சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாதனூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர். எம்.டி.சீனிவாசன் அவர்கள்.
தலைமையில்
நடைபெற்றது.
தேவலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர். ரேவதி குபேந்திரன்,
துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர். சுவிதா கணேசன்,
பெரியவரிக்கம் ஊராட்சி மன்ற தலைவர். சின்னகண்ணன்
கரும்பூர் ஊராட்சி மன்ற தலைவர். மகேஷ்
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சி துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள்,
கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மக்களோடு முதல்வர் திட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.