கோவை ஜூலை:24
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் C.P.S.C கிளப் மற்றும் தென்னிந்திய கிளப் S.I.P.F.A. நடத்தும். மூன்று கர்ணப் புறா போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளது. இதில் புறாவின் உரிமையாளர்கள் மதன் ஜவஹர் அருள் முருகேஷ் வினேஷ் தமிழரசன். மற்றும் பலர் உள்ளனர்.