மதுரை ஜூலை 21,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், சமயநல்லூர் மக்கள் மன்றம் அரங்கில்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்நிகழ்வில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மேற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வீரராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்