வேலூர்_21
ஆடி மூன்றாம் வெள்ளி வேலூர் பதினாறாவது வார்டில் உள்ள சோலா புரி அம்மன் கோவிலில் கோலாகல திருவிழா வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சேண்பாக்கம் 16 வார்டில் சோலா பூரி அம்மன் திருக்கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி திருவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக டக்கர் என்கிற s.k ஜானகிராமன் வேலூர் மேற்கு பகுதி கழக செயலாளர் அவர்களுக்கு ஊர் பொதுமக்கள் அழைப்பிதழ் வழங்கினர்