இராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிற மத்திய அரசினை கண்டித்து தமிழ்நாடு அனைத்து மீனவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் ராமநாதபுரம் மாவட்டகழகசெயலாளரும் சட்டமன்ற உருப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் தமிழ்நாடு மீன்வாரிய தலைவரும் நாகப்பட்டிணம் மாவட்ட கழக செயலாளருமான கொளதமன், கன்னியாகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மீனவ சங்கங்களின் கூட்டமைப்பு இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics