திருப்பூர் ஜூலை: 19
கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு அனுப்பர்பாளையம் பகுதியில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு காசிபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு திருப்பூர் மாவட்ட தலைவர் வீரக்குடி ச. காளிதாஸ் அவர்களின் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்து மக்கள் எழுச்சி பேரவை நிறுவனத் தலைவர்
ராதா சுதீஷ் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.