ஜூலை 16
திருப்பூர் பல்லடம் அருகே எஸ் டி பி ஐ கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
விழாவிற்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தவர் தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மங்களத்தை சுற்றி 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிப்பதால் அங்கு இருக்கும் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார் மேலும் மங்கலத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாகவும் மங்களம் சுற்றியுள்ள பல்வேறு சாலைகள் சேதம் அடைந்து மோசமான நிலைமையில் இருப்பதாகவும் தார் சாலைகளை சீரமைத்து தரவேண்டும் எனவும் மங்களம் அவிநாசி சாலையில் உள்ள நொய்யல் ஆற்றினை சுகாதார ஏற்படுத்தும் கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும் அதனை ஊராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.
மேலும் திருப்பூர் மாநகராட்சியுடன் அருகாமையில் உள்ள ஊராட்சிகளை இணைப்பதற்கான வரவு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மங்களம் மற்றும். ஊராட்சிகளும் ஏற்கனவே மாநகர அச்சுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் எதுவும் இன்றி தவிக்கும் நிலையில் மேலும் அதிகப்படுத்தி எந்த பலனும் இல்லை போன்றவற்றைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவும் மங்களம் மற்றும் ஆறு முத்தம்பாளையம் உள்ளிட்ட எந்த ஊராட்சியும் மாநகராட்சியும் இணைக்க வேண்டாம் எனவும் வேட்டுப்பாளையம் குளம் பல்லடம் அண்ணா நகர் குட்டை மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டு வாளையார் குளம் தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். எனவும் தெரிவித்தார் மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்
எம் எஸ் எம். ஆனந்தன் கலந்து கொண்டார் மேலும் இந்த நிகழ்வில் எஸ்டிபிஐ சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு .
வடக்கு மாவட்ட தலைவர் வி.கே.என் பாபு. தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மன்சூர் அஹமது
பல்லடம் தொகுதி செயலாளர் முகமது ஆசாத் பல்லடம் தொகுதி செயற்குழு உறுப்பினர் ரஹ்மத்துல்லா.
மாநில செயலாளர் ராஜா உசேன்.
விம் இந்தியா முவ்மெண்ட் மாநில செயலாளர் தஸ்லீமா ஷெரிப்.பல்லடம் நகர செயலாளர் நாசர் உள்ளிட்ட எஸ் டி பி ஐ நிர்வாகிகள் பெரும் திரளானோர் பெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.