கோவை ஜூலை: 14
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குறிச்சி சுந்தரா புரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வபெருந்தகை அவர்களை அவதூறாக பேசி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். கே. பகவதிஅவர்கள் தலைமையிலும் சர்க்கிள் தலைவர்கள் இஸ்மாயில், முருகநாதன்,மாநில TCTU தலைவர் புவனேஸ்வரி , மாவட்ட சிறுபான்மை தலைவர் முகமதுஹாரூன், நகர வட்டார தலைவர்கள், செந்தில் குமார்,சிவராஜ்,பழனிசாமி, சிவசுப்பிரமணியம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம் மாவட்ட துனைத்தலைவர்கள் கு.பெ.துரை, மதுசூதனன்,ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. ஆர்பாட்டத்தை மாநில துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கந்தசாமி அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் மாவட்ட நிர்வாகிகள் பத்ரகிரி, மோகன்ராஜ், கோபால்சாமி,ராஜன்,தேவகுமார்,பாலகுருசாமி தென்னரசு,மாவட்ட மனித உரிமை துறை தலைவர் கராத்தே பஞ்சலிங்கம், ஐடி பிரிவு தலைவர் பைசில்,குமரேசன், டிவிசன் தலைவர்கள் திருஞானசம்பந்தம், ஈஸ்வரன், நாட்ராயன்,ஆர் வி. கருப்புசாமி,ஜெகநாதன், ச.மகாலிங்கம். மாவட்ட பொதுச்செயலாளர் கள் கவுன்சிலர் சிரஞ்சீவி கண்ணன் ,வெள்ளலூர் கண்ணன்,ராதாகிருஷ்னன்,லோகநாதன்,,மகாலிங்கம்,காமராஜ்,ஆட்டோகணேசன்,மோகன்குமார், மகேந்திரன்,பாலசுப்பிரமணியம்,ஓபிசி சேகர்,முத்துகுமார்,வெள்ளியங்கிரி,ரஜினிகாளிமுத்து,அறிவொளிவெள்ளியங்கிரி, உமர்கதாப்,பாலு,வீராசாமி,முகமதுசெரீப்,டெய்லர்நடராஜ்,முகமது ஈஷா,பாபு,ஜெயிலா,ரபியா,சித்ரா,புவனா,பானுமதி,சுதன்பிரியா,செல்வராஜ்,முருகேசன்,சித்ரா,நளினா,ரங்கநாதன்,கிருஷ்னராஜ்,ராஜா,ஆசாத்,சதாம்,சர்புதீன்,தினேஷ்,ராமமூர்த்தி,ரங்கநாதன்,செல்வம் முருகேஷ்,சபாபதி,ராமராஜ்,அய்யாசாமி,சிடிசி.சின்னதுரை,மூர்த்தி,பிரிட்டோ தங்கவேல்,ஜெகநாதன்,நடராஜ்,சாமிநாதன்,உட்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.