சிவகங்கை
ஜுலை:11
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வகையான சட்ட வகைகளை உடனே ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து சிவகங்கை ரயில் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சித்திரைச்சாமி மூத்த வழக்கறிஞர்கள் ராம்பிரபாகர் தீபன் சக்கரவர்த்தி நவநீதன் கார்த்தி தங்கப்பாண்டியன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர் .