தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருச்செந்தூர் நீதிமன்ற வட்ட சட்ட பணிக்குழு மூலம் பள்ளி மாணவர்களுக்கு குழந்தை தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
பள்ளி தலைமை ஆசிரியர்
சீபா ஜினி அமுதா
திருச்செந்தூர் வட்ட சட்ட பணிக்குழு வழக்கறிஞர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து
வழக்கறிஞர் பிரகாஷ்
மாணவர்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் பற்றியும் உரிமைகள் பற்றியும் பல்வேறு கருத்துக்களை எடுத்துறைத்தார் .
இதில் சமூக ஆர்வலர்கள் கோடிஸ்வரன் அஜித்குமார் பழனிஸ்வரன் வேலாயுதப்பெருமாள் நாகாமணி உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் வட்ட சட்ட பணிக்குழு சிறப்பாக செய்திருந்தனர்.