வேலூர்_09
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த தொரப்பாடி ராஜாஜி வீதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் முதலாம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழாவில் விக்னேஸ்வர பூஜை , யாகசாலை பூஜை, ஹோமம் ,கலச புறப்பாடு ,கோபுர விமானம், விநாயகர் ,முருகர் மற்றும் மூலவர் ஸ்ரீ மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஊர் நாட்டாண்மைகள் டி.செல்வம், கே. கிருஷ்ணன் ,செயலாளர்கள் என் .எழிலரசன் ,ஆர் .மகேந்திரன், பொருளாளர்கள் என். பாஸ்கரன் , எஸ் பழனிவேல் தமிழ் கதிரவன்மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர் அணியினர் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்