திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:ஜூன்:04, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைப்பெற்றது.உடன் முதன்மை கல்வி அலுவலர் க.முனிசுப்ராயன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.