ஈரோடு ஜூலை 3
ஈரோடு காவிரி கரையில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் சுவாமி ராகவேந்திரா சுவாமி கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 29ஆம் தேதி கணபதி பூஜை யுடன் தொடங்கியது . இதை தொடர்ந்து அன்று காலை யாக பூஜை ஹோமங்கள் மற்றும் வாஸ்து பூஜைகள் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது 30 ஆம் தேதி ராமகிருஷ்ண மந்திரம் ராகவேந்திரா மந்திர ஹோமங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன
நேற்று காலை வீர ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் ராகவேந்திரா சுவாமிகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது இதில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஈரோடு பகுதியில் உள்ள கோவி
ல்களின் செயல் அலுவலர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து இன்று காலை அலங்காரம் மகா தீபாராதனை போன்றவை நடந்தது கும்பாபிஷேக விழாவை யொட்டி தினமும் மண்டல பூஜை நடக்கிறது.