நாகர்கோவில் – ஜூன் 29
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இடலாக்குடியில் அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் பயங்கரவாதத்தை கண்டித்து மாவட்ட செயலாளர் முஜீப் ரகுமான் தலைமையில் மாநில துணைச் செயலாளர் காயல் சாகுல் ஹமீது, இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் அமீர் கான், மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் அஷ்ரப் அலி, முகமது ராபி ஐயப்பன் அந்தோணி அலங்காரம், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் மாநகர நகர கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் விஜயகுமார் தலைமை உரை ஆற்றினார், மாநில துணைச் செயலாளர்கள் பிஜுறுள் ஹபீஸ், மிஸ்பா ஆலிம், இஸ்லாமிய கலாச்சார பேரவை , நாகர்கோவில் மாநகர மாவட்ட விசிக செயலாளர் அல் காலித், சிபிஐ (எம் எல்) மாவட்டச் செயலாளர் வே. ஐயப்பன், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் பாதுஷா, ஆஇஅதிமுக 48- வது வட்டக் கழக செயலாளர் பாதுஷா ஆகியோர் கண்டன உரையாற்றினார், நாகர்கோவில் மாநகர துணைச் செயலாளர் இடலை சாகுல் நன்றியுரை ஆற்றினார்