மதுரை
எஸ்.ஆலங்குளம்
பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் பிரேம்குமார், ஆண், வயது 39/24 என்பவர் மதுரை மாநகரில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் ஈடுபட்ட
இவருடைய அத்தகைய சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மதுரை மாநகர் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன்
உத்தரவின் பிரேம்குமார்
மீது காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.