வேலூர்_21
வேலூர் மாவட்டம், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அனுகுலாஸ் ரெசிடென்சியில் கேனன் மற்றும் எக்சைட் இங்க் இணைந்து நடத்திய ஜெராக்ஸ் மிஷின் கண்காட்சி நடைபெற்றது. இதில் காப்பியர் மட்டும் பிரிண்டர் மற்றும் ஜெராக்ஸ் மிஷின் 50 சதவீதம் சலுகையுடன் வங்கி லோன் ஏற்பாடு செய்து கொடுக்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது ஜெராக்ஸ் மிஷின் கண்காட்சியில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் கோத்தாரி ,வேலூர் பொறுப்பாளர்கள் விஜயவேலு, வினோத்குமார் ,வேலூர் நிர்வாகி ஜனார்த்தனகுமார் , உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.