தர்மபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு. ஸ்ரீ துர்க்கை அம்மன் 33 -ஆம் ஆண்டு லட்சார்ச்சனை விழா மற்றும் திருத்தேர் பெருவிழா(18-6-2024) செவ்வாய்க்கிழமைகாலை பால்குடம்ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து (19-6-2024) புதன்கிழமை முதல் (24-6-2024) திங்கட்கிழமை வரை லட்சார்ச்சனை பெருவிழா நடைபெற உள்ளது.(25-6-2024) செவ்வாய்க்கி ழமை அம்மனுக்கு பூர்த்தி ஹோமமும்(26-6-2024) திருத்தேர் பெருவிழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.27-6-2024) வியாழக்கிழமை இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. க. சேகரன்அறங்காவலர் குழு தலைவர். மு . முருகன்செயல் அலுவலர். ஸ்ரீ துர்க்கை அம்மன் பெருவிழா குழுவினர் .மற்றும் செங்குந்த சிவநேய செல்வர்கள் குமாரசாமிபேட்டை ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.திருவிழாவில் பக்தர்கள் அனைவரும்கலந்து கொண்டு அம்மன் அருள் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
ஸ்ரீ துர்க்கை அம்மன் 33 -ஆம் ஆண்டு லட்சார்ச்சனை விழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics