சங்கரன்கோவில்: அக்:14
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு மருத்துவக் கட்டிடங்கள் கட்டுவதற்கு 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிட பணிகள் முதலமைச்சர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் ஆகியோரிடம் ராஜா எம் எல் ஏ வைத்த கோரிக்கையை ஏற்கப்பட்டு தற்போது ஒன்பது கோடியில் கட்டிடப் பணிகள் பணிகள் நடைபெற்று வருகிறது இதனை ராஜா எம்எல்ஏ மருத்துவமனை முழுவதும் ஆய்வு மேற்கொண்டார் மருத்துவமனை புதிய கட்டிடங்களில் அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, உள்நோயாளிகள் மற்றும் பல்வேறு பிரிவுகள் செயல்பட உள்ளன ட யாலிசிஸ் பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பல்வேறு பிரிவுகளில் நோயாளிகள் இடம் குறைகள் கேட்டறிந்தார் நிகழ்வில் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் செந்தில் சேகர் டாக்டர் கலை மனோ பாரதி நகர செயலாளர் பிரகாஷ் செவிலியர் கண்காணிப்பாளர்கள் விஜயலட்சுமி பாலமுருகன் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர்.