வேலூர்_02
வேலூர் மாவட்டம், சிலம்பம் வேலூர் மாவட்ட சங்கம் சார்பில் 7வது மாவட்ட அளவிலான போட்டி அடுக்கம்பாறை எக்ஸெல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாவட்ட செயலாளர் கோ அசோகன் தலைமையில் நடைபெற்றது.ஜெ. திருத்தணி ,கோ. சதீஷ், விஜய், சிவரஞ்சனி, ஆகியோர்-முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் எல். தமிழரசன் ,எ.எல்.சசிகலா, ஆசான் கருணாகரன், ஆசான் ஜெயவேலு, ஆகியோர் கலந்துகொண்டு சிலம்பம் போட்டியினை துவக்கி வைத்தனர் .இதில் சிலம்பம் ஆசிரியர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.