மதுரை ஆகஸ்ட் 18,
78 வது சுதந்திர தின விழா முன்னிட்டு
விழி இழந்தோருக்கு உபகரணங்கள்
கோவை, 78 வது சுதந்திர தின விழா முன்னிட்டு
சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை நிறுவனர் மற்றும் மாநில தலைவர் ராஜ் குமார் தலைமையில் கோவை மாவட்டத்தில் விழி இழந்த 50 குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உபகரண பொருட்களையும் கொடுத்து அவர்களை மகிழ்வித்தனர்.
மேலும் அமைப்பின் மாநில நிர்வாகிகள் மகளிர் அணி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் இந்நிலையில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.