வேலூர்=18
வேலூர் மாவட்டம் , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 53ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி தொரப்பாடியில் நடைபெற்றது . வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் உடன் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.