திருப்பூர்ஜன:23
மாநகராட்சி 50வது வார்டு பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான எந்த பணிகளும் நடைபெறாமல் இருப்பதையும்,
50வது வார்டு பகுதிகளில் தூய்மை மற்றும் துப்புரவு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தாத மனிதநேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினரையும்
ஆளும் திமுக அரசையும் கண்டித்து
மாநகராட்சி ஆனையரிடம் 50வது வார்டு பகுதி பொதுமக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டது.