இராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மின்வாரியத்திற்கு உட்பட்ட மேலமடை கிராமத்தில் சுமார் 5 ஆண்டுகளா ஆகியும் இதுவரை புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்தும் டிரான்ஸ்பார்மருக்கு லைன் கொடுக்காமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் இருளில் இருந்து வருகின்றனர் போதிய கரண்டு இல்லாததால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது பலமுறை மின்வாரியத்தில் புகார் மனு கொடுத்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இது சம்பந்தமாக உத்தரச மங்கை உதவி மின் பொறியாளரிடம் கேட்டதற்கு பல காரணங்களைச் சொல்லி தட்டிக் கழித்து வருகிறார் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சி தலைவரிடம் கர்ணன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார்