மதுரை ஜனவரி 6,
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம்
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்திற்கு 5.90 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ. சங்கீதா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் இந்துமதி ஆகியோர் உடன் உள்ளனர்.