வேலூர்=09
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் வண்டறந்தாங்கல் அருள் மிகு ஸ்ரீ பர்வதவர்தினி தாயார் சமேத ஶ்ரீ அருள்மிகு ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற 4ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சங்கு அபிஷேக விழாவில் வேள்வி வழிபாடும் 216 அம்மையப்பர் சங்கு அபிஷேகமும், நன்னீராட்டும், உலகளாவிய ஆன்மீக சங்கம் பேரணாம்பட்டு
முனைவர் தவத்திரு திருவாரூர் நடராசன் சுவாமிகள் முன்னிலையில் கோ பூஜை ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சியும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சியும் இதில் கண்ணன், மகேஸ்வரி ,அருண், தேஜஸ்ரீ ,லட்சுமி, ரமேஷ், லதா, சுரேஷ், மற்றும் விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.