தஞ்சாவூர். அக்.19.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, மதுரை 4புதிய பேருந்து இயக்கம் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை கிராமங்களின் மற்றும் மதுரை வழித்தடத்தில் 4 புதிய பேருந்து களின் இயக்கத்திலை தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மேயர் சன் ராமநாதன் பூபதி மாநகராட்சி ஆணையர் கண்ணன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் பொது மேலாளர் ஸ்ரீதரன், துணை மேலாளர் (வணிகம்)தமிழ்ச்செல்வன் கிளை மேலாளர்கள் ராஜேஷ், யோகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்