திருப்பத்தூர்:மார்ச்:21, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த
விண்ணமங்கலம் அருகே
கண்ணடிகுப்பம்
ஊராட்சியில்
சாலமன் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் 31 ஆம் ஆண்டு விழா மிகவும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழாவாக பள்ளியின் தாளாளர்
தலைமை ஆசிரியர் நிகழ்ச்சி பள்ளி நிர்வாகிகள்.
ஜி.ஹென்றி தங்கராஜ்,தலைமை ஆசிரியர்
கல்பனா ரமேஷ்,
தலைமை தாங்கினார்.
விழாவின் விருந்தினர்கள்
திருப்பத்தூர் மாவட்ட அறிவியல் மன்றத்தின் தலைவர் குணசேகரன்,
ஸ்டார் மழலையர் தொடக்கப்பள்ளி தாளாளர் சுப்பிரமணி, எம்.ஜெ.ஆர் மெட்ரிகுலேஷன், பள்ளியின் தாளாளர் ரமேஷ்,
மேற்பார்வையாளர் (பொறுப்பு) BRC மாதனூர், ஆம்பூர்
ஜெயா சுதா,
நிகழ்ச்சியில்
குத்து விளக்கு ஏற்றி விழா துவக்கி வைத்த,
சிறப்பு அழைப்பாளர்கள்
தாளாளர்
எவரெஸ்ட் N P பள்ளி,
ராமன்,
முதல்வர், கிறிஸ்டோ கிரேஸ் என்&பி பள்ளி
மாருதி இம்மானுவேல்,
ஆக்ஸ்போர்டு N&P பள்ளி,காஸ்பா-ஏ,
ராமு,
அவர்கள் மாணவர்கள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நாடகம் நாட்டியம் கரேத்தா மற்றும் சிலம்பு ஒலித்த விளையாட்டுக்கள் நாடகங்கள் நடைபெற்றது.
இதில்
மாணவர்கள் பங்கு பெற்று சிறப்பாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
பின்னர்
பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் இளைஞர்கள் சிறுவர்கள் என கலந்து கொண்டு சிறப்பித்தனர்.