தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவல் கிராமத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் 309ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் , மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீகுமார் , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா , தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு மாமன்னர் பூலித்தேவன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பூலித்தேவன் 309ஆவது பிறந்த நாளினை
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics