வேலூர் 25
வேலூர் மாவட்டம், காட்பாடியில் சிவா பீப் ஸ்டால் 30ஆண்டு துவக்கம் விழாவினை முன்னிட்டு சிறப்பு அழைப்பாளர் திரைப்பட நடிகையும் விஜய் டிவி கலக்க போவது யாரு நடுவருமான பிக்பாஸ் புகழ் மைனா என்கிற நந்தினி துவக்க விழாவில் கலந்து கொண்டு கேக் வெட்டி துவக்கி வைத்தார்.உடன் சின்னத்திரை நடிகர்கள் சிவா பீப் ஸ்டால் கடை உரிமையாளர் சிவகுமார் மற்றும் வாடிக்கையாளர்கள் ,பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர்.