நாகர்கோவில் அக் 19
குமரி மாவட்டம் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ₹ 30 இலட்சம் மதிப்பீட்டில் கழிவறை அமைக்கும் பணியினை மேயர் குமரி மகேஷ், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட தலைமை நீதிபதி கார்த்திகேயன்,மாவட்ட வழங்கறிஞர் சங்க தலைவர் ஜெயக்குமார் ஆகியோருடன் இணைந்து
அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.உடன் துணை மேயர் மேரி பிரின்ஸி
லதா, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் லீனஸ் ராஜ்,மதியழகன்
மாமன்ற உறுப்பினர் விஜிலா ஜஸ்டஸ்,மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குமார சேரலாதன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன்,செயற்குழு
சதாசிவம் வட்ட செயலாளர் சுரேஷ், நீதிபதிகள் கழக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.