புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில்
3 புதிய வழித்தட பேருந்து சேவையினை அமைச்சர் எஸ்.ரகுபதி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில். சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா பொது மேலாளர் கே.முகமது நாசர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.