கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் கம்பம் மாரத்தான் என்ற பெயரில் போதை விழிப்புணர்வு.
கம்பம் தம்பிரான் கவுடர்கள் இளைஞர்கள் நல அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு மாபெரும் மினி மாரத்தான் போட்டி 3,11 , 2024 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவு கட்டணம் 100 ரூபாய் தற்பொழுது முன்பதிவு நடைபெற்று வருகிறது என விழா கமிட்டியினர் கூறினர். மாரத்தான் தொடங்கும் இடம் கம்பம் வா.உ.சி திடலில் இருந்து 13 கிலோ மீட்டர் கே.கே.பட்டி, என்.டி.பட்டி, சுருளிப்பட்டி ஜங்ஷன் மீண்டும் வ.உ.சி திடல் வந்தடைதல். ஆண்களுக்கு முதல் பரிசு 10000 ரூபாய் இரண்டாம் பரிசு ₹7,000 மூன்றாம் பரிசு ரூ 5000 ரூபாய் பெண்களுக்கு வ..உ .சி திடலில் தொடங்கி கேகே பட்டி கஸ்தூரிபாய் மேல்நிலைப் பள்ளி வரை தொலைவு 5 கிலோ மீட்டர் மற்றும் பெண்களுக்கான முதல் பரிசு 5000 ரூபாய், இரண்டாம் பரிசு 3000 ரூபாய், மூன்றாம் பரிசு 2000 ரூபாய் இதன்படி ஆண்கள் பிரிவில் அடுத்து 7 நபர்களுக்கும் பெண்கள் பிரிவில் அடுத்து இரண்டு நபர்களுக்கும் ஆறுதல் பரிசு 1000 கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும் என கூறினர். போட்டியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு டீசர்ட் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும் என கூறினர். இந்த மினி மாரத்தான் போட்டியினை கம்பம் மியூசிக் சார் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்வதாகவும் தெரிவித்தனர். எனவே தேனி மாவட்டம், கம்பம், சின்னமனூர், பாளையம்,போடி, பெரியகுளம், மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு மினி மாராத்தான் போட்டியில் வெற்றி பெறுவீர். வெளியூரிலிருந்து வரும் பயிற்சி நபர்களுக்கு தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது என தம்பிரான் கவுடர்கள் இளைஞர்கள் நல அறக்கட்டளை சார்பில் தெரிவித்துள்ளனர்.
உடனே முன்பதிவிற்கு தொடர்பு கொள்ளவும்.
860 832 29 34, 94 86 97 67 26, 900 36190 61,