கரூர் மாவட்டம் – செப்டம்பர் – 9
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மாவத்தூர் கிராமத்துக்கு உட்பட்ட பசுபதி பாளையத்தில் பசுவை இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக விநாயகருக்கு சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது.
பசுவை இளைஞர் நற்பணி மன்றம் பாய்ஸ் கலந்து கொண்டவர்கள் விழாவில் வெ.கர்ணன், பெ.பாரதி, கி.குமார், பி. பழனிவேல், கா.ராமன், ஏ. மணிகண்டன், மு.நல்லுச்சாமி, வெ.மாயவன், ம.கோபிநாத், ப.ராஜ், மா.பிரவின்குமார் ஆகியோர் உட்பட கிராம ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது.