கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று வருவாய் துறையில் தட்டச்சர் பணி நியமனம் பெற்ற 27 தேர்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் . அ.சாதனைகுறள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) . தனஞ்செயன் ஆகியோர் உள்ளனர்.
தட்டச்சர் பணி நியமனம் பெற்ற 27 தேர்வாளர்கள்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics