செங்கல்பட்டு
இரண்டு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் மதுராந்தகம் வட்டாரத்தில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ளடங்கிய இரண்டு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மதுராந்தகம் நகரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை சமூக ஆர்வலர் தலைவர் சரவணன் செயலாளர் மணிகண்டன் பொருளாளர் கோவிந்தன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் வெங்கட் ஜெயகாந்தன் இளையபெருமாள் ஏழுமலை ஆகியோர் கௌரவத் தலைவர்களாக முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியை சமூக ஆர்வலர் சரவணன் வரவேற்புரை வழங்கினார் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்கும் தலைமை நல சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வம் மாநில பொதுச் செயலாளர் குமரவேல் மாநில பொருளாளர் ஜமால் முகமது மற்றும் சென்னை மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்போர் நல சங்கம் தலைவர் மனோகரன் சுந்தர் ராஜேந்திரன் மற்றும் இருசக்கர வாகன பழுது பார்க்கும் உரிமையாளர் தலைமை நல சங்கம் ராயப்பேட்டையைச் சேர்ந்த வடிவேலன் தலைவர் செயலாளர் சங்கர் பொருளாளர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் கல்பாக்கம் போரூர் குன்றத்தூர் பூந்தமல்லி வாலாஜாபாத் செஞ்சி விழுப்புரம் வந்தவாசி ராணிப்பேட்டை ஜோலார்பேட்டை பகுதிகளிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளராக கமல் விஸ்வநாதன் ரஹ்மத் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர் மேலும் சட்ட ஆலோசகராக சரவணன் பி ஏ பி எல் மற்றும் பாட்ஷா சம்பளால் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் விழா ஒருங்கிணைப்பாளர்களாக மதுராந்தகம் சங்க நிர்வாகிகள் மகேஷ் துணைத் தலைவர் ஹரிதாஸ் துணைச் செயலாளர் இணை பொருளாளர்கள் சுரேந்திரபாபு செந்தில் குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக சண்முகம் பச்சையப்பன் மதிவாணன் ஆகியோர பகுதி செயலாளர்களாக மாரி கண்ணன் மேலவாலம்பேட்டை கோபி ஓமந்தூர் புருஷோத்தமன் அச்சரப்பாக்கம் சின்னசாமி சோத்துப்பாக்கம் உமாபதி செய்யூர் கண்ணதாசன் இசிஆர் காத்தான் கடை சேகரன் நெல்வாய் கூற்றோடு குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை கொண்டாடினார்கள் மேலும் நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் சங்க கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது