வேலூர்_08
வேலூர் மாவட்டம், வேலூர் சார்பனாமேடு நண்பர்கள் நடத்திய 25 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் நாட்டு மக்கள் நலம் பெற உலகம் நலம் வேண்டி ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு யாகம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது.