வேலூர் 01
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகர் சத்துவாச்சாரி பாலாற்றங்கரை அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவினை யொட்டி நடைபெற்ற 21 ஆம் ஆண்டு சூரையிடுதல் விழாவில் தீச்சட்டி ஊர்வலம் சக்தி கரகம் அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தலைவர் கே. சண்முகம், செயலாளர் ஜீவா ,பொருளாளர் மனோகரன், துணை தலைவர் தேவராஜ், துணைச் செயலாளர் செந்தில்நாதன், துணை பொருளாளர் டில்லி பாபு ,மற்றும் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.