செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை காந்தி சிலை அருகில் மாவீரன் பொல்லான் அவர்களின் 219 ஆவது நினைவு தினம் கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியை செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் ஏற்பாடு செய்திருந்தனர் இதில் அருந்ததி கட்சி தலைவர் புருஷோத்தமன் பொதுச் செயலாளர் தேவேந்திர ராவ் தலைமை தாங்கினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு விருந்தினராக WR ஏழுமலை ஏழுமலை அருந்ததியர் மக்கள் நல சங்கம் நிறுவனர் வேடவாக்கம் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் மாவட்டத் தலைவர் சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது