நாகர்கோவில் அக் 24
குமரி மாவட்டம் நாகர்கோவில் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லாரியில் வைத்து கராத்தே அமைப்பு சார்பில் 20 வது கராத்தே போட்டி -2024 நிகழ்ச்சி நடைபெற்றது , இதில் நியு டெல்லி,ஹரியானா,மத்தியப்பிரதேசம்,கேரளா,ஆந்திரா,தமிழ்நாடு உட்பட 9 க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் தமிழ்நாடு போலீஸ் கராத்தே வீரர்களும் பங்கேற்றனர் வீரர்களுக்கு கேடயமும், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார்,முன்னாள் தோவாளை யூனியன் சேர்மன் பூதலிங்கம்பிள்ளை,கராத்தே ஸ்டீபன்,ஸ்கிப் இந்தியா வழக்கறிஞர்,செந்தூர்பாண்டியன்,
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரிஜினல் மேனேஜர் பாலசுப்பிரமணியன்,மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஸ்,மாவட்ட உடற்பயிற்ச்சி ஆய்வாளர் நாராயணன் மற்றும் வர்த்தக காங்கிரஸ் ஆலோசகர் முகைதீன் சாகுல் ஹமீது உட்பட பலர் கலந்துகொண்டனர்.